தாலிகட்டிய கையோடு மணப்பெண் செய்த செயல்!
திருமணத்தில் மணப்பெண் ஒருவர் மணமகனை தூக்கி புகைப்படம் எடுக்கும் காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது. பொதுவாக திருமண நிகழ்வில் ஆட்டம், கொண்டாட்டம் மட்டுமின்றி பல்வேறு சம்பிரதாயங்கள் இருக்கும். சில தருணங்களில் மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை தூக்க சொல்வதும், அவருடன் நடனமாடுவதையும் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு சற்று தலைகீழான சம்பவம் நடைபெற்றுள்ளது. சற்றும் கூட சிரமப்படாத மணப்பெண் மணமகனை மிகவும் சாதாரணமாக தூக்கி அசத்தியுள்ளார். இது உறவினர்களுக்கே இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed